Daily Hosur News · Video
Hand-Carved Wooden Sculpture Exhibition Inaugurated at Hosur Titan Township
விளக்கம்
A report on the art exhibition inaugurated by Swarnabhoomi Mohanraj on October 2nd. The article highlights the work of artisan Bakkiyaraj and his use of diverse wood types like Sandalwood and Vengai to create intricate sculptures.ஓசூரில் கைகளால் செதுக்கப்பட்ட மரச் சிலைகள்!
ஓசூர் டைட்டான் டவுன்ஷிப் சமூக கூடத்தில் கடந்த அக்டோபர் இரண்டாம் நாள் ஸ்வர்ணபூமி மோகன்ராஜ் அவர்கள் மரச் சிற்பங்கள் கண்காட்சி ஒன்றை, ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
மரக் கைவினைக் கலைஞர் பாக்கியராஜ்; சந்தனம், வேங்கை, மஞ்சக்கடம்பு, கருங்காலி, செங்காலி உள்ளிட்ட ஏராளமான வகை மரங்களில் செதுக்கப்பட்ட சிலைகளை காட்சிப்படுத்தி இருந்தார்.
மர கைவினைப் பொருட்கள் தேவைப்படுபவர்கள், அவரை திரையில் காணும் எண்ணில் தொடர்பு கொள்க.