HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Murder Over ₹1500 Dispute in Hosur SIPCOT: Accused Arrested by Police

Published: 05-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A report on the fatal clash between two migrant workers from Assam in the Govinda Agraharam area. The article details the financial dispute that led to the crime and the subsequent swift arrest by the Hosur SIPCOT police team.

ஓசூரில் 1500 ரூபாய்காக ஒரு கொலை? என்ன கொடுமை இது!

ஓசூர் சிப்காட் கோவிந்தா அக்ரகாரம் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் தங்கி அருகில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இருவருக்கும் இடையே 1500 ரூபாய் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதில், ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டு தப்பிய நிலையில், சிப்காட் காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்தனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads