Traffic Control Booths Opened at Four Major Junctions in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Traffic Control Booths Opened at Four Major Junctions in Hosur

📅 வெளியீடு நாள்: 25-05-2026

📄 விளக்கம்

As part of efforts to reduce growing traffic congestion in Hosur, police authorities have opened traffic control booths at four major junctions across the city.

Officials stated that the initiative aims to improve traffic regulation and vehicle movement in heavily congested areas.

The booths have been set up at GRT Junction, Ashok Pillar Junction, Agarwal Eye Hospital Junction, and Gandhi Statue Junction.

ஓசூர் சாலை போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு நடுவங்கள் திறப்பு.

ஓசூரின் சாலை சந்திப்புகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதால், நெரிசலை சீராக்க, காவல்துறையினர் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவற்றில் முதன்மையான நான்கு சந்திப்புகள் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் கட்டுப்பாட்டு நடுவங்கள் கடந்த நாள் திறக்கப்பட்டது.

ஜி ஆர் டி சந்திப்பு, ராயக்கோட்டை சாலை அசோக் பில்லர் சந்திப்பு, அகர்வால் கண் மருத்துவமனை சந்திப்பு, காந்தி சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் நடுவங்கள் திறந்து வைக்கப்பட்டது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads