Public Questions Whether Illegal Lending Crackdown Will Continue in Hosur | Hosur News Update - Video
Public Questions Whether Illegal Lending Crackdown Will Continue in Hosur
📅 வெளியீடு நாள்: 25-05-2026
📄 விளக்கம்
A recent arrest linked to an illegal interest lending case in Hosur has triggered wider public discussion about similar activities allegedly operating under political influence.
Residents say they expect continued police action against unlawful lending practices and financial exploitation in the region.
ஓசூரில் தொடருமா கந்து வட்டி கைது நடவடிக்கைகள்?.
ஓசூரில், கந்துவட்டி தொடர்பான வழக்கில், அரசியல் செல்வாக்கு கொண்ட திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கடந்த நாள் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது மகன் தலைமறைவாக இருப்பதாக தகவல்.
இதேபோல், அரசியல் பின்னணியை பயன்படுத்தி, அப்பா - மகன் ஜோடிகள் பலர் கந்து வட்டி தொழிலில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, கந்து வட்டி கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும், என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.








