Hosur Residents Discuss Whistle Usage in Corporation Garbage Collection After Party Symbol Allocation | Hosur News Update - Video
Hosur Residents Discuss Whistle Usage in Corporation Garbage Collection After Party Symbol Allocation
📅 வெளியீடு நாள்: 24-02-2026
📄 விளக்கம்
For many years, sanitation workers in Hosur have used whistles to inform residents of their arrival for door-to-door garbage collection.
Following the recent allocation of the whistle symbol to a political party, informal discussions have emerged among residents regarding whether verbal instructions were issued to avoid using whistles in certain areas.
As of now, no official clarification has been issued by corporation authorities. The matter continues to be a topic of local conversation.
ஓசூர் மாநகராட்சிக்கு "அந்த விசிலை" கண்டால் பயங்கர பயம், என மக்கள் சிரிக்கும் நிலை ஏன்?
காலம் காலமாக, வீடுகளில் குப்பை சேகரிக்க வருபவர்கள், விசில் அடித்து தங்கள் வருகை குறித்த தகவல் தெரிவிப்பது வாடிக்கை.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, ஓசூர் மாநகராட்சி பகுதியில், குப்பை சேகரிப்பதற்கு விசில் அடிக்க கூடாது என வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அரசல் புறசலாக மக்கள் நமட்டு சிரிப்புடன் பேசிக் கொள்கின்றனர்.








