Hosur: Insurance Firms Allege Fake Documents Used in ₹98 Lakh Road Accident Compensation Claims | Hosur News Update - Video
Hosur: Insurance Firms Allege Fake Documents Used in ₹98 Lakh Road Accident Compensation Claims
📅 வெளியீடு நாள்: 24-02-2026
📄 விளக்கம்
Two separate complaints have been filed by insurance companies at Perigai and Bagalur police stations near Hosur, alleging fraudulent compensation claims in fatal road accident cases.
In one complaint, a ₹38 lakh compensation claim was allegedly made using fabricated documents in a tipper lorry accident case. In another case, ₹60 lakh compensation was reportedly sought using false documents in a fatal bus accident matter.
Police have initiated investigations into both complaints. Further details are awaited.
ஓசூர் சாலை விபத்து உயிர் இழப்புகளை வைத்து மோசடியா?. அதிர்ச்சி தரும் வகையில், பாகலூர் மற்றும் பேரிகை காவல் நிலையங்களில் அடுத்தடுத்து காப்பீட்டு நிறுவனங்கள் புகார்.
ஸ்ரீராம் பொது காப்பீட்டு நிறுவனம் பேரிகை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ஆனைக்கல்லை சேர்ந்த சத்தியநாராயணா, டிப்பர் லாரி மோதி சரவணன் என்பவர் உயிரிழந்த வழக்கில், 38 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, போலியான ஆவணங்கள் மூலம் கோரியதாக குற்றச்சாட்டு.
எச் டி எப் சி காப்பீட்டு நிறுவனம் பாகலூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தனியார் பேருந்து மோதி, சரவணன் என்பவர் உயிரிழந்த வழக்கில், 60 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, மூக்கண்டபள்ளி எம் ஜி ஆர் நகரை சேர்ந்த ராஜேஷ்குமார், போலியான ஆவணங்கள் மூலம் கோரியதாக குற்றச்சாட்டு.








