Youth Group Engages in Social Service Near Kelamangalam | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Youth Group Engages in Social Service Near Kelamangalam
📅 வெளியீடு நாள்: 27-04-2026
📄 விளக்கம்
A group of youngsters from J. Karuppalli near Kelamangalam has formed a group named “JKB Ruler” and has begun engaging in social service activities.
They have been providing food to underprivileged people, and their efforts have received appreciation from the local community.
இளைஞர்களின் சமூக சிந்தனை... அடுத்த தலைமுறையின் மனிதநேயம்!
ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே ஜே காருப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், “JKB Rulers” என்ற குழுவை அமைத்து, ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து தங்களால் ஆன சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் இந்த மனிதநேய செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.








