Industries Minister Keerthana Inspects Kelavarapalli Dam, Receives Public Petitions | Hosur News Update - Video
Industries Minister Keerthana Inspects Kelavarapalli Dam, Receives Public Petitions
📅 வெளியீடு நாள்: 29-07-2026
📄 விளக்கம்
Tamil Nadu Industries Minister T.M. Keerthana visited Kelavarapalli Dam in Hosur on Wednesday for an inspection. During the visit, local residents submitted petitions highlighting various issues, and the minister assured them that appropriate action would be taken. A separate group later attempted to submit a petition but was unable to do so before the minister's departure.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையை, சுற்றுச்சூழல் அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் ஆகியோரை தொடர்ந்து இன்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பகுதி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர், அவர்களுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். காரில் ஏறி கிளம்பிய பின் மனு கொடுக்க முயன்ற இந்திய இளைஞர் பெருமன்ற அமைப்பாளர்களால் மனுவை அமைச்சரிடம் வழங்க இயலாமல் போனது.








