Hosur Farmers Demand Permission to Cull Wild Boars Over Crop Damage | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Farmers Demand Permission to Cull Wild Boars Over Crop Damage

📅 வெளியீடு நாள்: 28-07-2026

📄 விளக்கம்

Farmers from Hosur and nearby villages gathered at Mathigiri Bus Stand under the leadership of Tamil Nadu Farmers Association State President Rama Gounder to protest crop losses allegedly caused by wild boars, monkeys, peacocks, and deer. During the demonstration, they urged the Tamil Nadu Government to take effective measures to protect agricultural lands, including permitting the culling of wild boars.

ஓசூர் மத்திகிரியில், காட்டுப்பன்றிகளுக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓசூர் சுற்றுவட்டார பகுதி உழவர்கள்! இன்று காலை மத்திகிரி பேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராம கவுண்டர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காட்டுப்பன்றி, குரங்கு, மயில், மான், ஆகியவை விளை நிலங்களில் புகுந்து பயிர்களை வீணடித்து வருவதால், அவற்றை வனவிலங்கு சட்டங்களிலிருந்து விலக்க வேண்டும் என்றும், குறிப்பாக காட்டுப்பன்றைகளை சுட்டுக் கொல்வதற்கு தமிழ்நாடு அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஏராளமான உழவர் பெருமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads