Traditional Vadamalli Flower Garlands Attract Devotees Near Kelamangalam | Hosur News Update - Video
Traditional Vadamalli Flower Garlands Attract Devotees Near Kelamangalam
📅 வெளியீடு நாள்: 06-03-2026
📄 விளக்கம்
Traditional Vadamalli flower garlands prepared by a local vendor are drawing attention near Kelamangalam, close to Hosur.
Shanmugam, who crafts the garlands, sells them near the Kelamangalam Police Station. Vadamalli flowers are valued in devotional practices for their vibrant color and long-lasting freshness.
The garlands are widely used for temple offerings and religious ceremonies, reflecting the region’s enduring cultural traditions.
ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில், விற்கப்படும் அழகான கண்கவர் வாடாமல்லி பூ மாலை!.
இறை வழிபாடுகளுக்கு சிறந்த பூக்களில் ஒன்றாக கருதப்படும் வாடாமல்லி பூவில், "சண்முகம்" என்பவர், நேர்த்தியாக மாலை கட்டி, கெலமங்கலம் காவல் நிலையம் அருகே விற்று வருகிறார்.
வாடாமல்லி பூ மாலையின் சிறப்பு என்னவென்றால், நீடித்த நிலைப்புத்தன்மை மற்றும் கண் கவர் நிறம். மாலைகள், தெய்வீக அழகையும், ஆன்மீக அடையாளத்தையும் எடுத்துரைப்பதாக உள்ளது.








