NTK Files First Nomination as Filing Begins in Hosur Constituency | Hosur News Update - Video
NTK Files First Nomination as Filing Begins in Hosur Constituency
📅 வெளியீடு நாள்: 30-03-2026
📄 விளக்கம்
Nomination filing for the Hosur Assembly constituency commenced today.
Members of Naam Tamilar Katchi (NTK) submitted the first nomination.
Prior to the filing, party members held a procession from Rayakottai Road junction to the Taluk Office, accompanied by traditional drums and a decorated bullock cart.
Following the completion of verification procedures, the nomination was officially submitted around 12 PM.
ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியினர் முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
முன்னதாக, ராயக்கோட்டை சாலை சந்திப்பு பகுதியிலிருந்து, இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில், பறைகள் முழங்க ஊர்வலமாக நாம் தமிழர் கட்சியினர் சாராட்சியர் அலுவலகத்தை அடைந்தனர்.
பகல் சுமார் 12 மணி அளவில், வேட்பு மனுவின் அனைத்து சரிபார்ப்புகளும் நிறைவடைந்து, ஓசூர் சாராட்சியரிடம் வேட்பு மனு, வேட்பாளரால் வழங்கப்பட்டது.








