Voter Awareness Event in Hosur Promotes 100% Polling | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Voter Awareness Event in Hosur Promotes 100% Polling

📅 வெளியீடு நாள்: 30-03-2026

📄 விளக்கம்

A voter awareness event promoting 100% polling was held at the Hosur Corporation office campus under the theme “My Vote, My Right.”

The event, organized by the Federation of Residents’ Welfare Associations, featured a kolam drawing activity, with active participation from several women.

The initiative aimed to encourage citizens to exercise their democratic right and increase voter turnout.

ஓசூரில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு வேண்டும், "என் வாக்கு எனது உரிமை" என்ற முழக்கத்துடன், மாநகராட்சி அலுவலக வளாகத்தில், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கோலம் வரைதல் நிகழ்ச்சி கடந்த நாள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads