HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Paper-Loaded Truck Catches Fire Near Athipalli, Hosur; Firefighters Rush to Control Blaze

Published: 14-12-2025  ·  HosurOnline

விளக்கம்

A truck carrying paper materials caught fire near Athipalli on the outskirts of Hosur, causing alarm in the area. Fire and rescue personnel rushed to the spot and are making intensive efforts to extinguish the fire. The cause of the incident is yet to be known. Further updates are awaited.

ஓசூரை அடுத்த அத்திப்பள்ளி அருகே, பழைய காகிதங்களை பண்டிலாக கட்டி ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து பணியாற்றி தீயை அணைத்தனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads