HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Ilaiyaraaja Concert Sparks Anger as Ticket Holders Face Severe Crowd Mismanagement

Published: 15-12-2025  ·  HosurOnline

விளக்கம்

Thousands of people who purchased costly tickets to attend Ilaiyaraaja’s concert in Hosur were caught in severe crowd congestion, raising serious concerns over event planning and public safety. Attendees allege that the programme was conducted without adequate crowd management or basic arrangements, prioritising revenue over safety. The public is now questioning who will take responsibility for the inconvenience and risks faced by ticket holders.

ஓசூரில் இளையராஜா நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கியவர்கள், நெரிசலில் சிக்கித் தவித்த அவலம். பணம் மட்டுமே குறிக்கோளாக வைத்து, கூட்டத்தை கையாள எவ்வித திட்டமிடுதலும் இன்றி, ஏற்பாடுகளையும் முழுமையாக செய்யாமல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக மக்கள் வேதனை. தனது இசையில் ஒரு சிறு துளியை எடுத்து வேறு யாராவது பயன்படுத்தி விட்டால், அவர்கள் மீது உடனடியாக வழக்கு தொடுக்கும் இளையராஜா, தனது ஓசூர் நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு இழப்பீடு தருவாரா? என கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!.
பகிர்: WhatsApp X Facebook Threads