Two Wild Elephants Enjoy a Lake Bath Near Hosur! 🐘 | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Two Wild Elephants Enjoy a Lake Bath Near Hosur! 🐘
📅 வெளியீடு நாள்: 29-06-2026
📄 விளக்கம்
A pair of wild elephants was seen enjoying a peaceful bath in a lake near Marachandram on the Denkanikottai–Thally Road near Hosur.
People watching from a safe distance quietly recorded the beautiful moment on their mobile phones without disturbing the animals.
ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை - தளி இடைப்பட்ட சாலையில் அமைந்துள்ள மாரச்சந்திரம் ஊரில், இரண்டு யானைகள் ஏரியில் ஆனந்த குளியல் போட்ட அற்புதக் காட்சி. ஏராளமான பொதுமக்கள் இந்த காட்சிகளை, எவ்வித கூச்சல் இன்றி, தங்கள் கைபேசிகளில் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.








