Special Camp Held Near Hosur for Residents Lacking Basic Identity Documents | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Special Camp Held Near Hosur for Residents Lacking Basic Identity Documents

📅 வெளியீடு நாள்: 13-06-2026

📄 விளக்கம்

A special camp led by the Hosur Sub-Collector was conducted for residents from 47 villages under Bettamugilalam Union who reportedly lack basic identity documents, including birth certificates.

இவர்கள் இந்திய குடிகள் தானா?. மலைவாழ் ஏழை எளிய மக்களிடம் கனிவுடன் ஆய்வு நடத்திய ஓசூர் சார் ஆட்சியர்.

பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்கள் எதுவும் இல்லாத பெட்டமுகிலாலம் ஒன்றியத்தின் 47 ஊர்களைச் சேர்ந்த, குழந்தைகள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு, அடையாளம் வழங்குவதற்காக, சிறப்பு முகாம் சார் ஆட்சியர் தலைமையில் இன்று காமகிரி அடுத்த சித்தாபுரம் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads