Two Arrested After Tobacco Products Seized at Zuzuvadi Checkpost Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Two Arrested After Tobacco Products Seized at Zuzuvadi Checkpost Near Hosur

📅 வெளியீடு நாள்: 14-06-2026

📄 விளக்கம்

Hosur SIPCOT Police intercepted two individuals travelling on a motorcycle during inspections at the Zuzuvadi border checkpost and reportedly seized tobacco products.

ஓசூர் காவல் துறையினர் அதிரடி.

கடந்த நாள் சிப்காட் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் சார் ஆய்வாளர் ஜெய் கணேஷ் மற்றும் காவலர்கள், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்சர் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது, அவர்களிடமிருந்து ஏராளமான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையினர், இருவரையும் கைது செய்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads