TVK MLA Saravanan's Wife Injured in Car Accident Near Perandapalli, Hosur | Hosur News Update - Video
TVK MLA Saravanan's Wife Injured in Car Accident Near Perandapalli, Hosur
📅 வெளியீடு நாள்: 12-08-2026
📄 விளக்கம்
A car carrying the wife of Tamilaga Vettri Kazhagam MLA Saravanan of Srivaikuntam reportedly collided with the rear of a truck near Perandapalli on the national highway around 3 AM. The truck driver lodged a complaint at Adhiyaman Kottai Police Station. The woman reportedly sustained minor injuries and was admitted to a private hospital in Hosur.
ஓசூர் அருகே, விபத்துக்குள்ளான தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மனைவி சென்ற கார். கடந்த நாள் விடிகாலை 3 மணி அளவில், தேசியநெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி அருகே, லாரியின் பின்புறத்தில் கார் மோதியதாக, லாரி ஓட்டுநர் அட்கோ காவல் நிலையத்தில் புகார். சரவணன் திருவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
சிறு காயங்கள் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி.








