Ultraviolette Plans ₹800 Crore EV Factory in Hosur, Around 2,000 Jobs Expected | Hosur News Update - Video
Ultraviolette Plans ₹800 Crore EV Factory in Hosur, Around 2,000 Jobs Expected
📅 வெளியீடு நாள்: 11-09-2026
📄 விளக்கம்
Bengaluru-based electric two-wheeler manufacturer Ultraviolette has announced plans for a new manufacturing facility in Hosur, involving an investment of around ₹800 crore.
The project could create employment opportunities for around 2,000 young people from Hosur and surrounding areas. The company has announced that the planned investment will be made over the next five years.
The proposed facility adds to Hosur's growing importance as a major automotive and electric vehicle manufacturing hub.
ஓசூரில் சுமார் 800 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய இரண்டு சக்கர வண்டி தயாரிக்கும் தொழிற்சாலை அறிவிப்பு. இதனால் ஓசூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 2000 இளையோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு.
அல்ட்ரா வைலட் நிறுவனம், பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு, மின்கலத்தில் இயங்கும் இரண்டு சக்கர வண்டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஓசூர் தொழிற்சாலை திட்டமிடப்பட்ட முழு முதலீட்டை பெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








