Wild Gaur Attempts to Enter Village Near Thally, Forest Officials Respond | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Wild Gaur Attempts to Enter Village Near Thally, Forest Officials Respond
📅 வெளியீடு நாள்: 18-06-2026
📄 விளக்கம்
A wild gaur was seen near Kijinakuppam village close to Thally and was later driven back into the forest by Forest Department personnel after residents alerted authorities.
ஓசூர் அடுத்த தளி அருகே, மின்வேலியை தகர்த்து ஊர் பகுதிக்குள் புக முயற்சித்த காட்டு எருமை. தளி அருகே தேவரபட்டா காடுகளை ஒட்டி அமைந்துள்ளது கிஜினகுப்பம் ஊர். காட்டு எருமை ஒன்று, வனத்துறையினர் அமைத்திருந்த மின்வேலியை சாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. உடனடியாக ஊர் மக்கள் தகவல் வழங்கியதை தொடர்ந்து, வனத்துறையினர் காட்டு எருமையை காட்டுக்குள் விரட்டினர்.








