HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Will Vijay’s Jananayagan Release in Hosur Today? Fans Await Court Verdict

Published: 09-01-2026  ·  HosurOnline

விளக்கம்

Fans in Hosur and across Tamil Nadu are eagerly waiting to know whether Vijay’s much-anticipated film Jananayagan will release today. The Madras High Court is expected to deliver its verdict in a case related to the film’s censor certification, which is likely to decide the release.

ஓசூரில் வெளியாகுமா, விஜய் நடித்த “ஜனநாயகன்” திரைப்படம்? ஏக்கத்தில் ரசிகர்கள்.

ஓசூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும், இந்த திரைப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், தணிக்கை சான்று தொடர்பான வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து தடைகளையும் கடந்து, அன்புடன் தளபதி, அண்ணன், தலைவர் என அழைக்கப்படும் விஜய் நடித்த திரைப்படம், இன்று திரைக்கு வருமா? என்பதே தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பு.
பகிர்: WhatsApp X Facebook Threads