Bathalapalli Hosur Faces Traffic & Safety Concerns as 3000 Trucks Enter Market Daily | Hosur News Update - Video
Bathalapalli Hosur Faces Traffic & Safety Concerns as 3000 Trucks Enter Market Daily
📅 வெளியீடு நாள்: 08-01-2026
📄 விளக்கம்
Bathalapalli in Hosur sees schools, SIPCOT industries and nearly 3000 heavy vehicles daily near the vegetable market, raising public safety concerns.
இது ஓசூர் பத்தலப்பள்ளி. ஏற்கனவே பத்தலப்பள்ளியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள். அங்கேயே சிப்காட் இரண்டு தொழிற்பேட்டை. இதனால் ஏராளமான கல்வி நிறுவனம் பேருந்துகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான சரக்கு வண்டிகள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்து.
பத்தலப்பள்ளி காய்கறி சந்தைக்கு, நாளொன்றுக்கு சுமார் 3000 சரக்கு வண்டிகள் வந்து செல்வதாக தகவல். அங்கே பணிபுரிபவர்களுக்கான இருசக்கர வண்டி முதல் கார்கள் வரை.
மேலும், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துடன் சேர்த்து, இவ்வளவு நெருக்கடியான பகுதியில் ஓசூர் பேருந்து நிலையம் செயல்பட துவங்கும் நேரத்தில், பத்தலப்பள்ளி சூழ்நிலை எவ்வாறு அமையும்?. இது வளர்ச்சியா? அல்லது அச்சுறுத்தலா?








