🚇 Hosur Metro Rail Confirmed! MP Gopinath Assures Project Will Happen Soon 🚆 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🚇 Hosur Metro Rail Confirmed! MP Gopinath Assures Project Will Happen Soon 🚆

📅 வெளியீடு நாள்: 06-11-2025

📄 விளக்கம்

Amid recent media buzz that the Hosur Metro Project was dropped, Krishnagiri MP Gopinath clarified today in Hosur that the project is very much on track.

He confirmed that Tamil Nadu CM M.K. Stalin, Hosur MLA, and himself are working together to make the metro a reality for Hosur.

🔹 A dedicated officer has already been appointed by the Chief Minister to fast-track the proposal.
🔹 The project will be implemented as a Public-Private Partnership (PPP) initiative.

✅ Hosur residents can look forward to improved connectivity and rapid development in the coming years!

#HosurMetro #HosurDevelopment #MetroRailProject #TamilNaduGrowth #UrbanTransport #PublicPrivatePartnership #HosurNews #ConnectivityMatters #krishnagiri

ஓசூருக்கு கண்டிப்பாக மெட்ரோ ரயில் திட்டம் வரும் என கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்கள் இன்று ஓசூரில் கருத்து தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஊடகங்கள் பல மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது போன்ற செய்திகளை வெளியிட்டு இருந்தன.

இது குறித்து இன்று கருத்து கூறிய நமது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினராகிய தாமும், மெட்ரோ ரயில் திட்டம் வர வேண்டும் என்பதில் ஒரே சிந்தனையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு முதலமைச்சர், ஓசூருக்கு மெட்ரோ ரயில் விரைவில் வர வேண்டும் என்பதற்காக, தனி அலுவலர் ஒருவரை பணியமறுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் என்பது தனியார் மற்றும் அரசின் கூட்டு முயற்சி என தெளிவு படுத்தினார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads