HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Jayalalithaa’s Remembrance Day Observed Across Hosur With Floral Tributes

Published: 05-12-2025  ·  HosurOnline

விளக்கம்

Across Hosur, political leaders, party cadres and the public honored former Tamil Nadu Chief Minister Jayalalithaa on her remembrance day. Decorated portraits placed at roadside locations and party offices received floral tributes from citizens.

ஓசூரில் பல்வேறு இடங்களில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், "அம்மா" என்று மக்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. சாலை ஓரங்களில் மற்றும் கட்சி அலுவலகங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மையாரின் திருவுருவப் படத்திற்கு தலைவர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பகிர்: WhatsApp X Facebook Threads