Hosur Rajini Fans Celebrate Superstar’s Birthday with Charity & Compassion | Hosur News Update - Video
Hosur Rajini Fans Celebrate Superstar’s Birthday with Charity & Compassion
📅 வெளியீடு நாள்: 12-12-2025
📄 விளக்கம்
Superstar Rajinikanth’s birthday was celebrated in a meaningful manner in Hosur. Rajini Rasigar Mandram members, led by L.R.B. Pandiyan, organized a cake-cutting ceremony at the Women’s Psychiatric Rehabilitation Centre on Hosur–Bagalur Road. Meals and warm blankets were also distributed. The initiative received appreciation from the public for reflecting Rajinikanth’s spirit of kindness.
ஓசூரில் தமிழ் திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா, cake வெட்டி கொண்டாடப்பட்டது. ஓசூர்-பாகலூர் சாலையில், மனநலம் குன்றிய பெண்களுக்கான மறுவாழ்வு நடுவத்தில், ஓசூர் மாநகர ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எல் ஆர் பி பாண்டியன் தலைமையில், மன்ற பொறுப்பாளர்கள் கே ஆர் முருகன், சரவணன், தேவன், இவர்களுடன் இணைந்து முருகன் ராஜகோபால் முன்னிலையில், நடுவத்தில் உள்ள பெண்களுக்கு பிற்பகல் உணவும், குளிருக்கான கம்பளி போர்வைகளும் வழங்கப்பட்டன.








