Dining Hall for Students Inaugurated at RV Boys Higher Secondary School in Hosur | Hosur News Update - Video
Dining Hall for Students Inaugurated at RV Boys Higher Secondary School in Hosur
📅 வெளியீடு நாள்: 08-03-2026
📄 விளக்கம்
A new dining facility for students has been inaugurated at RV Boys Higher Secondary School in Hosur.
The structure, built at an estimated cost of around ₹6 lakh, was provided by Hosur Mayor S A Sathya to enable students to sit and eat their meals comfortably.
The facility was inaugurated by Minister Chakrapani in the presence of Hosur MLA Y Prakash, the District Collector, the Corporation Commissioner, and other officials.
The initiative aims to improve student amenities and overall school infrastructure.
ஓசூர் மேயர் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு கட்டிக் கொடுத்த உணவு அருந்தும் இடம். ஆர் வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் அமர்ந்து உணவு அருந்தும் விதமாக, சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓசூர் மேயர் எஸ் ஏ சத்யா வழங்கிய கூடத்தை, கடந்த நாள், அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மற்றும் பல பெரியோர்கள் கலந்து கொண்டனர்.








