Vande Bharat Train Timing Slightly Revised at Hosur Station | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Vande Bharat Train Timing Slightly Revised at Hosur Station

📅 வெளியீடு நாள்: 10-03-2026

📄 விளக்கம்

The timing of the Vande Bharat Express at Hosur railway station has been slightly revised.

The train departing from Coimbatore at 7:25 AM previously arrived at Hosur at 12:03 PM and departed at 12:05 PM.

Under the updated schedule, from March 15th, 2026, the train will now arrive at 12:13 PM and depart at 12:15 PM.

There are no changes in the timings for other stations along the route.

ஓசூருக்கு மட்டும் பத்து நிமிடம் நேரம் தாழ்த்தி வரும்படி வந்தே பாரத் தொடர்வண்டி நேரத்தில் மாற்றம். கோவையில் இருந்து காலை ஏழு 25 மணிக்கு கிளம்பும் வந்தே பாரத் தொடர் வண்டி, இது நாள் வரை ஓசூருக்கு பகல் 12 மணி மூன்று நிமிடத்திற்கு வந்து, 12 மணி 5 நிமிடங்களுக்கு சென்றது. இதை, இப்போது, 12 மணி 13 நிமிடங்களுக்கு ஓசூருக்கு வந்து, 12 மணி 15 நிமிடங்களுக்கு கிளம்பும் படியாக மாற்றி அமைத்துள்ளனர். பிற தொடர்வண்டி நிலையங்களுக்கு நேரத்தில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads