Cooking Gas Cylinder Shortage Reported in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Cooking Gas Cylinder Shortage Reported in Hosur

📅 வெளியீடு நாள்: 11-03-2026

📄 விளக்கம்

Residents and businesses in Hosur are reportedly facing a shortage of cooking gas cylinders.

Sources indicate that cylinders may be supplied in the coming days only to consumers who have already made prior bookings. Those making new bookings could experience delays in receiving cylinders.

Restaurant owners have expressed concern about the situation, saying the shortage is affecting operations and increasing costs.

Consumers are hoping for a quick resolution to the supply issue.

ஓசூரில் சமையல் கேஸ் சிலிண்டர் கடும் தட்டுப்பாடு. வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கான எரிக்காற்று உருளைகள் ஏற்கனவே முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அடுத்த சில நாட்களில் வழங்கப்படும் என்றும், புதிதாக முன்பதிவு செய்பவர்கள், அடுத்த ஒரு மாதத்திற்கு இன்னல்களை சந்திப்பார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை வாய்ப்பாக பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள், உருளை ஒன்றிற்கு 4000 ரூபாய் வரை விலை வைத்து விற்பதாக உணவக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads