Police and Central Forces Conduct Flag March in Hosur Ahead of Elections | Hosur News Update - Video
Police and Central Forces Conduct Flag March in Hosur Ahead of Elections
📅 வெளியீடு நாள்: 14-03-2026
📄 விளக்கம்
Tamil Nadu Police along with Central Armed Police Forces conducted a flag march in Hosur as part of security preparations ahead of the upcoming Tamil Nadu Assembly elections.
Personnel carrying automatic weapons participated in the march, which began around 11 AM near the Puttaiya Petrol Bunk in Ram Nagar.
The march proceeded through MG Road and Netaji Road before concluding at the Corporation Ground in Kamarajar Colony.
Officials say the exercise was conducted to reassure the public and maintain law and order during the election period.
ஓசூரில், காவல்துறையினர் மற்றும் நடுவன் பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு. அடுத்த சில திங்கள்களில் நடைபெறவுள்ள, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
நடுவன் பாதுகாப்பு படையினர், தானியங்கி துப்பாக்கிகளை ஏந்தியவாறு, தமிழ்நாடு காவல்துறையினருடன் இணைந்து, காலை 11 மணியளவில், ராம் நகர் அருகே உள்ள புட்டையா பெட்ரோல் பம்ப் அருகே கொடி அணிவகுப்பை துவங்கி, எம் ஜி சாலை, நேதாஜி சாலை, வழியாக காமராஜர் காலனியில் அமைந்துள்ள மாநகராட்சி திடல் வரை மேற்கொண்டனர்.








