₹320 Crore Aerospace Manufacturing Facility Launched in Hosur | Hosur News Update - Video
₹320 Crore Aerospace Manufacturing Facility Launched in Hosur
📅 வெளியீடு நாள்: 15-05-2026
📄 விளக்கம்
A new aerospace manufacturing facility has been launched in Hosur with an investment of ₹320 crore.
The project is a joint initiative between Rolls-Royce and Hindustan Aeronautics Limited under the name International Aerospace Manufacturing Limited.
The factory is expected to manufacture advanced compressor and turbine components for fighter jets and passenger aircraft.
The development further strengthens Hosur’s growing industrial profile.
ஓசூரில் 320 கோடி முதலீட்டில்… சர்வதேச விமான உதிரிபாக தொழிற்சாலை துவக்கம்!.
ஓசூரில் 12 ஏக்கர் பரப்பளவில், 320 கோடி ரூபாய் முதலீட்டில், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் இணைந்து, இன்டர்நேஷனல் ஏரோஸ்பேஸ் மேனுஃபாக்சரிங் லிமிடெட்
என்ற பெயரில் புதிய தொழிற்சாலை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
போர் விமானங்கள் மற்றும் பயணிகள் வானூர்திகளுக்கான உயர்திறன் கம்ப்ரஸர்கள், டர்பைன் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை இங்கு உற்பத்தி செய்யப்படும் என தகவல்.








