Hosur Railway Station to Be Upgraded as Five-Platform Station, Says SWR General Manager | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Railway Station to Be Upgraded as Five-Platform Station, Says SWR General Manager

📅 வெளியீடு நாள்: 19-09-2026

📄 விளக்கம்

South Western Railway General Manager Padmanabhan Ananth reportedly said Hosur Railway Station is being continuously developed and will be upgraded into a five-platform railway station. The statement came during his inspection of ongoing construction works at the station.

இப்படி இருக்கும் ஓசூர் ரயில் நிலையம், விரைவில் அப்படி ஆகப் போகிறது. கட்டுமான பணிகளை ஆய்வு செய்த தென்மேற்கு ரயில்வேயின் பொது மேலாளர் பத்மநாபன் அனந்த் செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஓசூர் ரயில் நிலையம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், 5 நடைமேடைகளைக் கொண்ட தொடர்வண்டி நிலையமாக ஓசூர் தொடர்வண்டி நிலையம் தரம் உயர்த்தப்படும்" என்று தெரிவித்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads