Dog Fight Turns Deadly in Hosur 😲🐕 | Shocking Twist in Narpanatti! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Dog Fight Turns Deadly in Hosur 😲🐕 | Shocking Twist in Narpanatti!

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Dog Fight Turns Deadly in Hosur 😲🐕 | Shocking Twist in Narpanatti!

In a bizarre turn of events near Denkanikottai, Hosur – a fight over a pet dog ended in tragedy.
What started as an argument between neighbors after a dog attack… ended with one man losing his life.
A shocking and unusual case that has left locals stunned – a “dog fight” leading to murder!

👉 Watch this exclusive Hosur Online update for the full story.
💬 Share your thoughts in the comments – ever heard of such a case before?
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, நார்ப்பனட்டி என்ற ஊரில், வீட்ல வளர்க்கிற நாயி பக்கத்துல குடி இருக்கிற ஒருத்தரை கடிக்க வெரட்டி இருக்கு.

நாய் வளர்க்கறவர் நாற்பது வயது கோபால். நாய் கடிக்க பாய்ந்தது இருபத்தி நான்கு வயது முனியேந்திரன் மீது. முனியேந்திரன் கோபாலை தட்டி கேட்டிருக்கிறார்.

இதுல இருவருக்கும் சண்டை. கடுப்பான முனியேந்திரன், தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் கோபாலை மார்பக பகுதியில் குத்தியுள்ளார். இதில் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே கோபால் பலியானார்.

நாய் கடித்து பலி கேள்விப்பட்டிருக்கிறோம்... நாயால் ஏற்பட்ட சண்டையில் பலி என்பது புதிய நிகழ்வாக இருக்கிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads