Traffic Congestion Persists on Bathalapalli–Hosur National Highway; Residents Seek Permanent Solution | Hosur News Update - Video
Traffic Congestion Persists on Bathalapalli–Hosur National Highway; Residents Seek Permanent Solution
📅 வெளியீடு நாள்: 04-02-2026
📄 விளக்கம்
Traffic congestion continues on the Bathalapalli–Hosur National Highway due to ongoing flyover construction work. With no alternative routes, goods vehicles transporting vegetables to the Bathalapalli market are reportedly forced to travel in the opposite direction, worsening the situation. In an area with numerous industries and educational institutions, residents say daily travel has become a struggle and have urged the District Collector to intervene and provide a long-term solution.
போக்குவரத்து நெரிசலில் தத்தளிக்கும் பத்தலப்பள்ளி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலை.
ஒருபுறம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலப் பணிகள், அதனால் வேறு வழியின்றி, பத்தலப்பள்ளி காய்கறி சந்தைக்கு, சரக்குகளை ஏற்றி வரும் நூற்றுக்கணக்கான வண்டிகள், எதிர் திசையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் நிறைந்த இந்த பகுதியில், நாள்தோறும் பயணம் ஒரு போராட்டமாக மாறியுள்ளது.
இதனை தற்காலிக பிரச்சனையாக அல்ல, நகர திட்டமிடல் சிக்கலாகப் பார்க்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.








