Elephant Herd Spotted Drinking Water at Lake Near Manjumalai, Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Elephant Herd Spotted Drinking Water at Lake Near Manjumalai, Hosur

📅 வெளியீடு நாள்: 08-09-2026

📄 விளக்கம்

A herd of elephants was recently spotted drinking water at a lake near Manjumalai in the Hosur region.

With seasonal rains failing and dry conditions prevailing in parts of the surrounding forests, elephants and other wild animals are moving in search of water sources.

People travelling along the route witnessed the elephant herd at the lake, making for a memorable wildlife encounter near Hosur.

ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் பருவ மழை பொய்த்த நிலையில், காடுகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள், தண்ணீர் தேடி அலையும் நிலையில், கடந்த நாள் மஞ்சுமலை அருகே உள்ள ஏரிக்கு நீர் அருந்த வந்த யானை கூட்டத்தை, அவ்வழியாக பயணித்த மக்கள் கண்டு களித்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads