Midnight Digging Near Residential Area in Hosur Sparks Public Concern | Hosur News Update - Video
Midnight Digging Near Residential Area in Hosur Sparks Public Concern
📅 வெளியீடு நாள்: 08-09-2026
📄 விளக்கம்
Residents of Tirupathi Nagar and surrounding areas have raised concerns over digging work reportedly carried out around midnight near Alagiya Murugan Temple on Bagalur Road.
According to information conveyed to police, the work was reportedly undertaken citing instructions from the BDO side, with a proposal to create a 10-foot-high enclosure for growing plants.
Residents have questioned the need for such a high enclosure and requested that such work not be undertaken in their residential area.
More than 200 residents have reportedly submitted a petition to the Hosur Sub-Collector seeking intervention.
The purpose of the work and the official basis for it should be clarified by the concerned authorities.
இரவு 12 மணி, குடியிருப்பு பகுதியில் BDO குழி தோண்டினாரா? நள்ளிரவில் பதறிப்போன பொதுமக்கள்! இதனால், இன்று பள்ளிக்கு செல்லாத குழந்தைகள்!
BDO சொன்னதாக கூறி, பாகலூர் சாலை அழகிய முருகன் கோவில் அருகே, நள்ளிரவில் குழி தோண்டும் பணியில் சிலர் ஈடுபட்டதால், திருப்பதி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பதட்டத்தில் உறைந்து போயினர்.
10 அடி உயரத்திற்கு மறைவு ஏற்படுத்தி, உள்ளே செடி நட்டு வளர்க்கப் போவதாக BDO தரப்பில் கூறப்பட்டதாக காவல்துறையினர் தகவல்! செடி வளர்க்க 10 அடி உயர மறைவு எதற்கு என பகுதி மக்கள் கேள்வி!
தங்களது பகுதியில் இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என ஓசூர் சார் ஆட்சியரிடம் 200க்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்கை.








