Indian Cricketer visits Hosur Adhiyamaan College, TVS Motots given shield and prize money | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Indian Cricketer visits Hosur Adhiyamaan College, TVS Motots given shield and prize money

📅 வெளியீடு நாள்: 07-09-2026

📄 விளக்கம்

The seventh annual Hosur Cricket League, organised by the Hosur Industry Association along with other industrial companies, was held at the grounds of Adhiyamaan College in Hosur.

Indian cricketer Nataraj, popularly known as “Nattu” and hailing from Salem district, attended the event and presented prizes to the winning teams.

The first-prize trophy was presented to the team representing TVS company employees.

ஓசூர் அதியமான் கல்லூரிக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருகை, டிவிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு முதல் பரிசு கேடயத்தை வழங்கினார்!

ஓசூர் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் இணைந்து நடத்திய, ஏழாம் ஆண்டு "ஓசூர் கிரிக்கட் லீக்" போட்டிகள், அதியமான் கல்லூரி திடல்களில் நடைபெற்று வந்தது. வெற்றி பெற்ற அணியினருக்கு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் "நட்டு" என்கிற நடராஜ் பரிசுகளை வழங்கினார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads