Daily Hosur News · Video
Hosur Pays Tribute to Dr. B.R. Ambedkar on Remembrance Day
விளக்கம்
People across Hosur from all communities paid floral tributes to Dr. B.R. Ambedkar on his remembrance day. Citizens honoured the architect of the Indian Constitution, recalling his lifelong efforts for justice, equality and dignity for all.சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான இன்று, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஓசூரின் பல்வேறு பகுதிகளில், ஜாதி மத இன வேறுபாடு இன்றி, அன்னாரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய குழுவின் தலைவராக, அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதற்காக டாக்டர் அம்பேத்கர் அயராது உழைத்தார் என்பது நினைவுகூறத்தக்கது.