Frequent Night Power Cuts in Andhivadi Area of Hosur Raise Concerns | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Frequent Night Power Cuts in Andhivadi Area of Hosur Raise Concerns

📅 வெளியீடு நாள்: 10-04-2026

📄 விளக்கம்

Residents in the Andhivadi area of Hosur have been experiencing frequent power outages, particularly during night hours in recent days.

With rising summer temperatures, the recurring disruptions have caused significant inconvenience to the public.

Locals say the outages appear to be happening regularly and are questioning the reason behind the issue. They are seeking clarity on whether the interruptions are due to technical faults or other underlying factors.

Residents have urged the concerned authorities to provide a clear explanation and implement a permanent solution to ensure uninterrupted power supply.

ஓசூர் அந்திவாடி துணை மின் நிலையத்தில் நாள்தோறும் ஏற்படும் மின் பழுது. இரவு நேரங்களில் நாள்தோறும் வழக்கமாகிப்போன மின் தடை. கோடை வெப்பத்தின் தாக்கத்தில் அல்லல்படும் மக்கள், தொடரும் மின்தடையால் மேலும் வேதனை.

உண்மையிலேயே நாள்தோறும் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்படுகிறதா? அல்லது, அரசியல் உள்நோக்கம் கொண்டு மின்தடை ஏற்படுத்தப்படுகிறதா?, என பகுதி பொதுமக்களும் தன்னார்வலர்களும் புலம்பும் நிலை. மக்களுக்கு மின்தடையில் இருந்து தீர்வு கிடைக்குமா?.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads