Blood Donation Camp Held in Hosur on Labour Day | Hosur News Update - Video
Blood Donation Camp Held in Hosur on Labour Day
📅 வெளியீடு நாள்: 03-05-2026
📄 விளக்கம்
A blood donation camp was organized in Hosur on the occasion of Labour Day by the Uthiram Voluntary Blood Donors Group.
The camp, held at a government school in Mullai Nagar, saw participation from government hospital blood banks in Hosur, Krishnagiri, and Dharmapuri, along with a private blood bank.
Around 500 donors voluntarily donated blood during the event.
இன்று மே ஒன்று. தொழிலாளர் நாளை சிறப்பிக்கும் விதமாக, உதிரம் தன்னார்வ குருதிக்கொடை அமைப்பு சார்பில் 22 ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம் ராயக்கோட்டை சாலை முல்லை நகரில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி அரசு மருத்துவமனை குருதி வங்கிகளும், ஓசூர் அரிமா சங்கம் சார்பில் நடத்தப்படும் தனியார் குருதி வங்கியும் முகாமில் கலந்து கொண்டனர். சுமார் 500 கொடையாளர்கள் குருதி வழங்கியதாக கூறப்படுகிறது.








