HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Court Complex Land Dispute | Alleged Encroachment Cleared After High Court Proceedings

Published: 10-01-2026  ·  HosurOnline

விளக்கம்

A private individual has reportedly filed a case in the Madras High Court claiming ownership over land allotted for the construction of the Hosur Court Complex. Officials state that approximately 8 acres of government land worth nearly ₹30 crore in the Chennathur area had been under alleged encroachment for several years.

Following court proceedings, revenue department officials, with police protection, cleared the encroachments using heavy machinery and recovered the land for the proposed court complex.

ஓசூர் நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிலத்தை, தனது நிலம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்த தனி ஒருவர். சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான, 8 ஏக்கர் அரசு நிலத்தை பல ஆண்டுகளாக, சென்னத்தூர் பகுதியில் தனி நபர் ஒருவர், ஆக்கிரமித்து வந்ததாக கூறப்படுகிறது. ஓசூர் நீதிமன்றம் வளாகம் கட்டுவதற்கு அரசு இந்த இடத்தை ஒதுக்கீடு செய்த நிலையில், வருவாய்த்துறையினர் காவல்துறையின் பாதுகாப்புடன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கு திருப்பின்படி, இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads