Residents Raise Concerns Over Unused Foot Overbridge Near Hosur Bus Stand | Hosur News Update - Video
Residents Raise Concerns Over Unused Foot Overbridge Near Hosur Bus Stand
📅 வெளியீடு நாள்: 10-05-2026
📄 விளக்கம்
Residents near Hosur bus stand have raised concerns over the condition of a pedestrian foot overbridge built at an estimated cost of ₹4 crore.
Locals say the bridge has become unusable due to poor maintenance and garbage accumulation, forcing pedestrians to cross the busy highway directly.
They have requested authorities to clean and restore the bridge for safe public use.
4 கோடி ரூபாய் மேம்பாலம்… இன்று குப்பை மேடா?.
ஓசூர் பேருந்து நிலையம் அடுத்த சீதாராம் மேடு பகுதியில், நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடக்க சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து செல்வோருக்கான மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆனால் இப்போது, பயன்பாடு இன்றி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. தூய்மையற்ற சூழலால் பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
அதனால், போக்குவரத்து மிக்க நெடுஞ்சாலையை உயிர் அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை இருப்பதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய நெடுஞ்சாலை ஆணையம், மேம்பாலத்தை தூய்மைப்படுத்தி, நெடுஞ்சாலையை கடப்போர் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.








