HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Government School Student Wins State First Prize in Sand Sculpture Art

Published: 16-12-2025  ·  HosurOnline

விளக்கம்

A student from Thirukovilur Government Middle School has won first place at the state level in sand sculpture art during the Kala Thiruvizha organised by the Tamil Nadu School Education Department. Art teacher Selvam and student Sriram brought pride to Hosur district.

ஓசூரில் மண் சிற்பக் கலையில் சாதனை புரிந்த பள்ளி மாணவர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூரில் நடைபெற்ற கலை திருவிழாவில் "திருக்கோவிலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்" மணல் சிற்பம் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை புரிந்தார். ஓவிய ஆசிரியர் செல்வம் மற்றும் மாணவர் ஸ்ரீராம், மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஓவியம் கற்க விருப்பமுள்ளவர்கள் ஆசிரியரை காணொளி படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
பகிர்: WhatsApp X Facebook Threads