HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Residents Demand Immediate Bus Stand and Public Toilet Facilities in Anchetty

Published: 18-12-2025  ·  HosurOnline

விளக்கம்

Anchetty serves as an administrative hub for surrounding hill villages with multiple government offices functioning daily. However, the absence of a bus stand and public toilet facilities continues to cause hardship for residents and visitors.

அஞ்செட்டியில் உடனடியாக பேருந்து நிலையமும், பொது கழிவறை வசதிகளும் வேண்டும் – மக்கள் கோரிக்கை.
சுற்றுவட்டார மலை ஊர்களின் தலைநகரமான அஞ்செட்டியில், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் ஆய்வாளர், வனச்சரகர் மற்றும் பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அரசு பணிகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்செட்டிக்கு வருகிறார்கள். ஆனால் முறையான பேருந்து நிலையமும், பொது கழிவறையும் இல்லை.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலையம் மற்றும் பொது கழிவறை அமைத்து தர மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
பகிர்: WhatsApp X Facebook Threads