HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Electricity Saving Awareness Rally Held in Thenkanikottai Near Hosur

Published: 15-12-2025  ·  HosurOnline

விளக்கம்

An electricity conservation awareness rally was conducted in Thenkanikottai near Hosur, focusing on power saving, LED bulb usage, and solar energy. The rally was flagged off by the Deputy Superintendent of Police and organised by the Electricity Board.

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், துணை காவல் கண்காணிப்பாளர் கொடி அசைத்து துவக்கி வைத்த, மின்சார சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி. இன்று காலை மின்வாரியம் சார்பில், மின்சாரம் சேமிப்பு, l e d bulb பயன்பாடு, சூரிய மின் உற்பத்தி ஆகியவை குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் முதல் மின்சார வாரிய அலுவலகம் வரை பேரணி நடத்தப்பட்டது.
பகிர்: WhatsApp X Facebook Threads