Head Constable Arrested Following Liquor Seizure at Hosur Checkpoint | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Head Constable Arrested Following Liquor Seizure at Hosur Checkpoint

📅 வெளியீடு நாள்: 02-03-2026

📄 விளக்கம்

SIPCOT police in Hosur seized 528 liquor bottles (180 ml each) from a vehicle arriving from Bengaluru during a routine inspection at the Jujuvadi checkpoint.

Following further inquiry, the individual allegedly involved was identified as a 41-year-old head constable currently serving in a police station in Krishnagiri district.

Police have arrested the accused and stated that departmental action will be initiated alongside legal proceedings. Investigation is ongoing.

ஓசூரில் வேலியே பயிரை மேய்ந்த கதை இது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் 41 வயதுடைய நாகராஜ்.

கடந்த நாள், ஓசூர் சிப்காட் காவல் துறையினர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில், பெங்களூருவில் இருந்து வரும் வண்டிகளை தணிக்கை செய்த போது, ஒரு காரில் 180 மில்லி கொள்ளளவு கொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 528 மது உரைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதை தொடர்ந்து காவல்துறையினர் மேலும் வினவியதில், காவல்துறையைச் சேர்ந்த நாகராஜ் மது கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads