Hosur to Get Push for High-Tech Startups in Semiconductors, Quantum & Deep Tech | Hosur News Update - Video
Hosur to Get Push for High-Tech Startups in Semiconductors, Quantum & Deep Tech
📅 வெளியீடு நாள்: 01-09-2026
📄 விளக்கம்
Hosur is set to receive a push toward high-tech startup development in emerging sectors including semiconductors, quantum technology and deep tech. Tamil Nadu's Information Technology ecosystem is planning to encourage startups in these fields, with Hosur included under the Coimbatore zone. A technology department official said the initiative could strengthen knowledge-driven industrial development in Tamil Nadu.
ஓசூரில் தொழில்நுட்ப மண்டலம் அமைக்கப்பட இருக்கிறது!
தமிழ்நாட்டின் தென் பகுதியை, திருச்சி, மதுரை, கோவை என மூன்று மண்டலங்களாக பிரித்து, கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஓசூரில் "செமிகண்டக்டர், குவான்டம், நடப்புப் போக்கு தொழில் நுட்பம்" உள்ளிட்ட, உயர் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குவதை, தமிழக தகவல் தொழில்நுட்ப நடுவம் ஊக்குவிக்க இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் அறிவுசார் தொழில் வளர்ச்சி மேம்படும் என தொழில் நுட்பத்துறை அலுவலர் தெரிவித்தார்.








