Six-Planet Alignment Visible in Hosur Sky This Evening After Sunset | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Six-Planet Alignment Visible in Hosur Sky This Evening After Sunset

📅 வெளியீடு நாள்: 01-03-2026

📄 விளக்கம்

A rare six-planet alignment will be visible in the western sky this evening shortly after sunset, around 6:30 PM, for approximately one hour.

Mercury, Venus, Saturn and Jupiter are expected to be visible to the naked eye under clear sky conditions, while Uranus and Neptune may be observed using a telescope.

Residents, especially families with children, are encouraged to take advantage of this opportunity to witness the astronomical event.

Clear weather conditions will provide the best viewing experience.

ஓசூர் மக்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!. இன்று மாலை, ஞாயிறு மறைந்த பின், சுமார் ஆறே முக்கால் மணி முதல் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு, மேற்கு திசையில், வானத்தின் கீழ் பகுதியில், ஆறு கோள்கள் நீங்கள் எளிதாக பார்க்கும் வண்ணம் வரிசை கட்டி நிற்க இருக்கிறது.

அவற்றில் புதன் என்கிற அறிவன், வெள்ளி, சனி என்கிற காரி மற்றும் வியாழன் ஆகிய நான்கு கோள்கள் வெறும் கண்ணால் பார்க்க இயலும்.

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களை தொலைநோக்கி மூலம் பார்க்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு இந்த ஆறு கோள்களையும் காட்டி மகிழுங்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads