Strong Winds and Heavy Rain Lash Hosur | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Strong Winds and Heavy Rain Lash Hosur
📅 வெளியீடு நாள்: 29-05-2026
📄 விளக்கம்
Strong wind gusts of up to 60 km/h swept across Hosur before intense rainfall affected several parts of the city on Sunday evening.
The weather shift came after daytime temperatures touched 91°F. As a safety precaution, electricity distribution was temporarily suspended in multiple localities during the storm.
ஓசூரை புரட்டி போட்ட காற்று… அதன்பின் கொட்டித் தீர்த்த மழை!
ஓசூரில், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று Wind Gust வீசியது. அதைத் தொடர்ந்து, 43 மில்லிமீட்டர் வேகத்தில் மழை கொட்டியது.
பகல் நேரத்தில், 91 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர்ந்திருந்த நிலையில், மாலையில் வானிலை திடீரென மாறியது.
பாதுகாப்பு கருதி, ஓசூரின் பல பகுதிகளில் மின் பகிர்மானம் நிறுத்தப்பட்டது.








