Karnataka Deputy CM Campaigns in Kelamangalam for Thalli Candidate | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Karnataka Deputy CM Campaigns in Kelamangalam for Thalli Candidate

📅 வெளியீடு நாள்: 20-04-2026

📄 விளக்கம்

Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar and Transport Minister Ramalinga Reddy participated in a campaign meeting in Kelamangalam near Hosur.

They campaigned in support of Thalli constituency candidate T. Ramachandran and addressed the gathering.

A large number of party workers and supporters attended the event.

தமிழ்நாட்டு வாக்காளர்களை எச்சரித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார்.

தளி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டி. ராமச்சந்திரனுக்கு ஆதரவாக, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்
மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கம் ஆகியோர் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பரப்புரையில் பங்கேற்றனர்.

டி கே சிவக்குமார் மற்றும் ராமலிங்கம் ஆகியோர், பா ஜ க தலைமையிலான அ தி மு க உள்ளடக்கிய கூட்டணிக்கு வாக்களித்தால், வடமாநிலங்களைப் போல தமிழ்நாடு பின் தங்கி போகும் என எச்சரித்தனர்.

கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads