Awareness Rally Held in Hosur to Promote 100% Voting | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Awareness Rally Held in Hosur to Promote 100% Voting
📅 வெளியீடு நாள்: 19-04-2026
📄 விளக்கம்
An awareness rally was conducted in Hosur to promote 100% voter turnout.
The rally began from the Kamarajar Colony playground and was led by the District Collector.
A large number of participants took part in the initiative aimed at encouraging public participation in the electoral process.
நூறு விழுக்காடு வாக்குப்பதிவு… விழிப்புணர்வு நடைபயணம் ஓசூரில்!
பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இன்று ஓசூர் காமராஜர் காலனி விளையாட்டு திடலில் இருந்து நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








